Select the correct answer:

1. நாமக்கல் கவிஞருக்கு 'பத்மபூஷண் ' விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?

2. சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?

3. 'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்

4. மனோன்மணியத்தை இயற்றியவர்

5. செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?

6. பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்

7. சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?

8. பொருளறிந்து பொருத்துக:
(a) தடக்கர் 1. கரடி
(b) எண்கு 2. காட்சி
(c) வள்உகிர் 3. பெரிய யானை
(d) தெரிசனம் 4. கூர்மையான நகம்
(a) (b) (c) (d)

9. குண்டலகேசியின் கதைத் தலைவி-குண்டலகேசி, அவளின் வேறு பெயர்

10. கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?

*Select all answers then only you can submit to see your Score